Type Here to Get Search Results !

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2025 சம்பளம்: 56100

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2025 சம்பளம்: 56100


தற்பொழுது இந்திய ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு காலில் இடங்களுக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.இந்த இடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
இந்திய ராணுவம்
வேலையின் வகை
மத்திய அரசு வேலை
வேலையின் பெயர் :
(Tgc - 142)
142 nd Technical graduate Course

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
30
கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
BE / B.Tech ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்
மாத ஊதியம்
ரூ 56 100 முதல் ரூ 177500
வயது வரம்பு
20 முதல் 27 வரை


தேர்வு செய்யப்படும் முறை

Short Listing
SSB Interview
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :
மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
www.joinindianarmy.nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
30 - 4 - 2025 முதல் 29-5 - 2025 வரை

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-142_NOTIFICATION__JAN_2026_.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
அதிகாரப்பூர்வமான இணையதளம்
www.joinindianarmy.nic.in

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.