Type Here to Get Search Results !

Alc யில் பயன்படுத்தும் டன் என்றால் என்ன -உங்களுக்கு தெரியுமா?

Alc யில் பயன்படுத்தும் டன் என்றால் என்ன -உங்களுக்கு தெரியுமா?


முன்னோர் காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்ததினால் இயற்கை வளங்கள் அதிகமா இருந்தது இதனால் வெப்பத்தின் அளவு குறைவாக இருந்தது மழைக்காலமும் அதற்குத் தகுந்த போல் மழையின் அளவும் அதிகமாக இருந்தது .இதனால் வெப்பத்தின் அளவும் குறைவாகவே காணப்பட்டது .
ஆனால் தற்பொழுது உள்ள காலகட்டங்களில் மரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அதிகமாக அழிந்து விட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கமும் உஷ்ணமும் அதிகரித்து வருகிறது கிராமங்களில் மரங்கள் இருப்பதினால் வெப்பத்தின் அளவு குறைவாக காணப்படும் நிலையில் நகரங்களில் மரங்கள் இல்லாமல் இருப்பதாலும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை வெப்பத்தினாலும் ,அதிகபட்சமாக வெப்பம் காணப்பட்டு வருகிறது இதனை சமாளிக்கும் வகையில் ஆடம்பர வாழ்க்கையாக கருதப்படும் ஏசி எனப்படும் குளிரிட்டியை பொருத்தி அதிலிருந்து வரும் குளிர் காற்றினை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தை இப்போதுள்ள பொதுமக்கள் குறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.



இப்படி ஏசி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை கூடிய விரைவில் உருவாகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் ஏசியை நம் வீட்டில்பயன்படுத்தும் பொழுது அந்த ஏசியின் அளவு எவ்வளவு டன் என்று தான் இதுவரை பொதுவாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
டன் என்ற வார்த்தை எடையினை குறிக்கும் அதாவது ஒரு கிலோ என்பது 100 கிராம் என்ற அடிப்படையில் இருந்து வரும் பொருட்கள் எடையானது 100 கிலோ கொண்ட ஒரு பொருட்களின் எடையினை டன் என்று கூறுகிறோம்
அந்தப் பொருட்களின் எடையை வைத்து டன் என்று குறிப்பிடும் பொழுது ஏசியில் அவ்வாறு டன் என்ற வார்த்தை எடைக்கு தகுந்த போல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.
பொதுவாக நம் வீட்டில் வசிக்கும் அறைகளை பொறுத்து ஏசியின் அளவு ஒரு டன் 1 1/2 டன் இரண்டு டன் என்று அடிப்படையில் வாங்கி பொருத்துவது உண்டு
அந்த டன் என்ற வார்த்தைக்கு இதுவரை ஏராளமான பொது மக்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக கருதும் வகையில் அந்த டன் என்ற வார்த்தை எதற்கு பயன்படுகிறது என்பதனை இதில் காணலாம்.


ஏசியில் பயன்படுத்தப்படும் டன் என்ற வார்த்தை ஒரு அறையில் இருந்து ஏசி பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவை குறிக்கும்
12,000 BTU -1 டன் என்று அழைக்கப்படுகிறது
BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டைக் குறிக்கிறது இந்த அளவானது ஏசியின் குளிரூட்டும் திறனை வெளிப்படுத்தும் ஒரு அலகாக கருதப்படுகிறது



12,000 BTU -யை 1 டன் என்று அழைக்கிறோம் அதே போல் 1.5 டன் ஏசி 18000 BTU அளவினை குறிக்கிறது.இரண்டு டன் ஏசி என்பது 24000 BTU அளவை குறிக்கிறது
இந்த தகவலை நாமும் தெரிந்து கொள்வோம் நமது நண்பர்களுக்கும் தெரிய வைப்போம்

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட




வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்




தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.