Type Here to Get Search Results !

ஆண்களுக்கு மாதம் ரூ 5000 ஆண்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

ஆண்களுக்கு மாதம் ரூ 5000 ஆண்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு



மத்திய மாநில அரசு சார்பில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது தொழில் துறையில் முன்னேறுவதற்கு பெண்களுக்கு அதிக அளவு சலுகைகள் உள்ளன .வேலை வாய்ப்புகளிலும் சலுகை உள்ளது
மேலும் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் இருந்து வரும் நிலையில் ஆண்களுக்கு சில திட்டங்களை உள்ளது தமிழகத்திலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பேருந்துகளில் இலவச கட்டணம் மற்றும் பல்வேறு திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை என்ற எண்ணற்ற திட்டங்கள் பெண்களுக்காகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் ஆண்களுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் புதிய திட்டங்கள் எதுவுமே கிடையாது



இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ஆண்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை விரைவாக செயல்படுத்த உள்ளது இந்த திட்டத்தின் மூலம் திருமணம் ஆகாத ஆண்கள் மனைவியை இழந்த ஆண்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தினால் இந்தியாவில் ஏராளமான ஆண்கள் பயன்பெறுவதற்காக செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது
குறிப்பாக பி பி எல் பட்டியலில் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் நிலையான மாத வருமானம் இல்லாத ஆண்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்றும் கூறப்படுகிறது
இந்த திட்டத்தில் சேர விரும்பும் ஆண்கள் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்றும்

ஆதார் வருமான சான்றிதழ் மற்றும் மனைவியின் இறப்பு சான்றிதழ் ஆகியவை இருக்க வேண்டும் என்றும் ,இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முதலில் மாநில சமூக நலன் இணையதளத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்றுபுதிய விதவை ஆண்கள் திட்டத்தில் நேரடியாக கிளிக் செய்ய வேண்டும் என்றும் அல்லது நகராட்சி ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் இந்த திட்டத்தின் மூலம் மேற்கு வங்காளம் பீகார் தமிழ்நாடு மகாராஷ்டிரா ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பயன் அடைவார்கள் என்றும் இந்த திட்டத்தை குறித்து மேலும் விளக்கங்களை பெற சமூக நலத்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயரை பதிவு செய்யலாம் என்றும் இந்த திட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.