Type Here to Get Search Results !

செல்போன் எண்கள் 6, 7 8, 9, என்று தொடங்குவது ஏன்?

செல்போன் எண்கள் 6, 7 8, 9, என்று தொடங்குவது ஏன்?



நம்முடைய முன்னோர்கள் ஒரு தகவலை மற்ற இடங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் நடை பயணமாக சென்று அந்த தகவலை சொல்லும் நிலை அன்றொரு காலத்தில் இருந்து வந்தது ஆனால் தற்பொழுது 90 தொழில்நுட்ப வளர்ச்சியினால் மொபைல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு ஒரு தகவலை பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நபர்களுக்கு உடனடியாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்த செகண்டில் தகவலை கூறும் சாதனமாக மொபைல் சாதனைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மொபைல் மூலம் அரசுத் திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வரும் நிலையில் மொபைலில் இல்லாமல் இருந்தால் சலுகைகள் கிடைப்பது அரிது என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டு வருகிறது அந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சியினால் மொபைல் எண் முக்கிய கூற்றாக அமைந்து வரும் நிலையில் மொபைல் எண்கள் 6 7 8 9 என்று தொடங்குவது எதற்காக என்பதனை இந்த கட்டுரையில் மூலம்தெரிந்து கொள்ளலாம்




ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட எண் முதலில் வரும் எண்கள் மாறி மாறி வரும் அந்த வகையில் இந்திய திருநாட்டில் 6, 7, 8, , 9 என்ற எண்கள் முதலில் தொலைபேசி எண்ணாக தொடங்கி வரும்
0 என்ற எண் எஸ்.டி.டி கோடுகளுக்கும், 1 என்ற எண் அரசு சார்ந்த சேவை பிரிவுகளுக்கும், 2, 3, 4, 5 ஆகிய எண்கள் தரைவழி தொலைபேசி எண்ணாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்த விபரங்கள் நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்து பயன்பெறவையுங்கள்




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.