Type Here to Get Search Results !

நிலை வாசலில் நாய் தலை வைத்து படுகிறது எதற்காக வாங்க தெரிஞ்சுக்கலாம்!

நிலை வாசலில் நாய் தலை வைத்து படுக்கிறது எதற்காக வாங்க தெரிஞ்சுக்கலாம்!

நம் வீடுகளில் எண்ணற்ற விலங்குகளை வளர்த்தாலும் கூட நாம் பாதுகாப்புக்காக நாயை வளர்கிறோம். நாய் நன்றியுள்ள ஜீவனாக இருந்து வருகிறது .நாய் பாதுகாப்புக்கு அரணாக திகழ்ந்து நம் வீட்டையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து வருகிறது .

அதேபோல் ஜோதிடர் கணிப்பில் நாய்கள் வளர்ப்பதினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது .ஏனென்றால் வீடுகளில் ஏதேனும் தோஷம் இருந்தால் நம் நாய்கள் வளர்க்கும் பொழுது அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது
நம் குடும்பங்களில் ஏற்படும் சில பிரச்சினைகள் இருந்த காலங்களில் சில வீடுகளில் பெண்களால் சாபம் ஏற்பட்டு பரம்பரை பரம்பரையாக அவர்கள் துன்பப்படும் நிலை உண்டாகி இருக்கும் .அந்த மாதிரி வீடுகளில் பெண் நாயினை வளர்த்தால் அவர்களுக்கு பெண்களால் ஏற்பட்ட தோஷம் விலகி மகிழ்ச்சியை உண்டாக்கும் .மேலும் திருமணம் ஆன தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் தம்பதிகள் தங்கள் வீடுகளில் பெண் நாயினை வளர்த்தால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்

ஒரு வீட்டில் தீய சக்திகள் நுழையும் பொழுதுஅந்த தீய சக்தி விலங்குகளின் கண்ணுக்கு உடனடியாக தெரியும் .இருக்கிற விலங்குகளிடையே நாய்க்கு அதிகமான பார்வை திறனும் ஞாபகத் திறனும் அதிகம். இதனால் நாய்களுக்கு நல்ல சக்திகளும் தீய சக்திகளும், கண்களுக்கு உடனடியாக தெரிந்து விடும் .

நாய்கள் வீட்டு நிலை வாசலில் தலை வைத்து படுத்தி இருந்தால் நம் வீடுகளில் ஏதேனும் பிரச்சினைகள் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர் . வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நம் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதனை வரும் காலங்களில் பார்க்கலாம்

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.