ரயில்வே துறையில் 9970 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமாக பணி ஆட்களை கொண்ட நிறுவனமாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது இந்நிலையில் தற்பொழுது ரயில்வே துறையில் பத்தாம் வகுப்பு முதல் படித்த நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 9970 இடங்களுக்கு இந்திய முழுவதும் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சென்னை தெற்கு ரயில்வேக்கு மட்டும்362 இடங்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட உள்ளது இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
ரயில்வே துறை
வேலையின் வகை
மத்திய அரசு வேலை ரயில்வே வேலை
வேலையின் பெயர்
உதவி லோகோ பைலட்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
இந்திய முழுவதும் 9970காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன தமிழகத்தில் சென்னையை தலைமை இடமாக செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில்
பொதுப்பிரிவு - 155
பட்டியலின பிரிவு - 56
பட்டியலின பழங்குடிகள் - 37
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் - 73
பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவு : 41
மொத்தம் 362 இடங்களிலும், 37 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளது
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர் மெக்கானிக்,எலெக்ட்ரிசியன்,இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்,
மில்ரைட்/மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (ரேடியோ & டிவி), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), வயர்மேன், டிராக்டர் மெக்கானிக், ஆர்மேச்சர் & காயில் வைண்டர், மெக்கானிக் (டீசல்), ஹீட் எஞ்சின், டர்னர், மெஷினிஸ்ட், ரெஃப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் போன்ற துறைகளில் ஐடிஐ. (அல்லது)10 ஆம் வகுப்பு + மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (OR) பாடங்களில் மூன்று வருட டிப்ளமோ. ஐடிஐ-க்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து இந்தப் பொறியியல் துறைகளின் பல்வேறு பிரிவுகளின் கலவை படிப்புகள் முடித்திருக்க வேண்டும் .
மாத ஊதியம்
ரூ 19900
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயது வரை
OBC - 3 வருடம்
SC/ST - 5 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை
முதல் நிலை (CBT - 1)
இரண்டாம் நிலை (CBT-2)
கணினி அடிப்படையில் திறனாய்வு தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
12- 4 - 2025 முதல் 11-5 - 2025 வரை
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :
https://www.rrbchennai.gov.in/downloads/Final_CEN_01-2025_ALP_English.pdf
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி