Type Here to Get Search Results !

விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவு வேலை வாய்ப்பு

விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவு வேலை வாய்ப்பு 


ஏவியேஷன் சர்வீஸ் என்பது விமான நிலையங்களில் தரையிறக்கம் ,மற்றும் பல்வேறு ஆதரவு சேவைகளை வழங்கி வருகிறது.இந்த நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் விதத்தில் தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு தகுந்தாற்போல் தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
NIA Aviation Services Pvt. Ltd

வேலையின் வகை

வாடிக்கையாளர் சேவை அசிஸ்டன்ட்
வேலையின் பெயர் :
வாடிக்கையாளர் சேவை அசிஸ்டன்ட்
சேவை அசோசியேட்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
4787
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்



மாத ஊதியம் :
ரூ 13000 முதல் ரூ 25000
வயது வரம்பு
18 வயது முதல் 27 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
கம்ப்யூட்டர் தேர்வு (Computer Based Test, ) நேர்காணல் தேர்வு
விண்ணப்பம் அளிப்பதற்கான கட்டணம்
ரூ - 400
விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

https://www.niaaviationservices.com/register

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
20-1- 2025 தேதி முதல் 30-6-2025

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://drive.google.com/file/d/1DuZKGFNh_16_hDol-AdCbN49ORJ9opE5/view?usp=drivesdk


வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி

 whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.