Type Here to Get Search Results !

மத்திய கல்வித்துறையில் 7267 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு

மத்திய கல்வித்துறையில் 7267 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு 


பழங்குடியினருக்காக உருவாக்கப்பட்ட ஏகலைவா பள்ளிகளில் தற்பொழுது ஆசிரியர் ,ஆசிரியர் அல்லாத பல்வேறு காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது மேலும் 7 2 6 7 காலி பணியிடங்கள் அறிவித்த நிலையில் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படிப்பு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழ்காணும் தொடர் செய்தி முறையில் காணலாம்



வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

மத்திய அரசு நடத்தும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி ( இ எம் ஆர் எஸ்)

வேலையின் வகை

மத்திய அரசு

வேலையின் பெயர்

முதல்வர்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர்கள்

ஸ்டாப் நர்ஸ்

ஹாஸ்டல் வார்டன்

அக்கவுண்டன்ட்

ஜூனியர் செகரட்டரியேட்

லேப் அசிஸ்டெண்ட்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 7267

முதல்வர் -225

முதுகலை பட்டதாரி ஆசிரியர் - 1460

பட்டதாரி ஆசிரியர்கள் - 3962

ஸ்டாப் நர்ஸ் - 550

ஹாஸ்டல் வார்டன் - 635

அக்கவுண்டன்ட் - 61

ஜூனியர் செகரட்டரியேட் - 228

லேப் அசிஸ்டெண்ட் - 146

கல்வித் தகுதி :



மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

முதல்வர் - master S Degree மற்றும் B.Ed degree முடித்திருக்க வேண்டும் மேலும் 12 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

master S Degree மற்றும் B.Ed degree முடித்திருக்க வேண்டும்

பட்டதாரி ஆசிரியர்கள்

சம்பந்தப்பட்ட பாடங்களில் BaChelor Degree மற்றும் B.Ed degree முடித்திருக்க வேண்டும்

ஸ்டாப் நர்ஸ் (பெண் செவிலியர்)

B.Sc Nursing தேர்ச்சி


ஹாஸ்டல் வார்டன் :

Graduation degree in any discipline

அக்கவுண்டன்ட்

Graduation Degree in Commerce

ஜூனியர் செகரட்டரியேட்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி

லேப் அசிஸ்டெண்ட்

Diploma in lab Tecnique - 12 th Passed with Scrience

மாத ஊதியம்

பணிகளுக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு

முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு 40 வயதுக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர் ஸ்டாப் நர்ஸ் ஹாஸ்டல் வார்டன் பணிக்கு 35 வயது வரையும்

மற்ற அனைத்து பணிகளுக்கும் 30 வயது கொள்ளும் இருக்க வேண்டும் மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வும் உள்ளது

தேர்வு செய்யப்படும் முறை


டையர் - 1 

டையர் - 2

திறனறி தேர்வு 

ஆவண சரிபார்ப்பு

நேர்காணல்


விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://nesms.tribal.gov.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

23 - 10 - 2025

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :

https://nests.tribal.gov.in/


மேலும் இன்றுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் ஏராளமான இளைஞர்கள் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்





வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

















கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.