பாலை அடிக்கடி சூடாக்கி குடித்தால் வரும் பிரச்சனைகள்
நமது உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவும் சுறுசுறுப்பான முறையில் வேலை செய்வதற்கும் அடிக்கடி பாலை பானமாக அறிந்து வருகிறோம் இந்த பால் மூலம் டீ காபி என மாற்றம் செய்து அருந்து வரும் நிலையில் நம் வாங்கிய பாலை அடிக்கடி காய்ச்சுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இதில் கானலாம்.
பாலை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் பொழுதும் அந்த பாலில் உள்ள ஊட்டச்சத்து படிப்படியாக குறைகிறது மேலும் பல வேறு சத்துக்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு முறையும் சூடாக்கும் பொழுதும் ஒவ்வொரு சத்துக்கள் அதன் செயலை இழந்து வருகின்றது
ஒவ்வொரு முறையும் சூடாக்கும் பொழுதும் பாலில் உள்ள வாசனை படிப்படியாக மாறி தேவையற்ற வாசனை உருவாக வாய்ப்பு உள்ளது.
பாலை சூடாக்கும் பொழுது படிப்படியாக புரோட்டின்னும் கொழுப்பும் , தனித்தனியாக பிரிந்து செல்வதனால் கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது
படிப்படியாக சூடாக்கும் பொழுது புரோட்டின் தனது செயலை இழந்து ஜீரணம் செய்வதை கடினமாக மாற்றி உப்புசம் போன்ற தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது
பாலை அடிக்கடி சூடு படுத்தும் பொழுது அதன் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது
கொதிக்க வைத்த பாலை சூடாக்கி நாம் ஈரமான இடத்தில் வைப்பது மூலம் அந்தப் பாலில் உடனடியாக பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது





தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி