ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் பங்க் உரிமையாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
போக்குவரத்து பயணங்களில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் இன்று வரை அதிகரித்துக் கொண்டே உள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் தற்பொழுது பேட்டரி மூலம் இயங்கினாலும், பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களும் தற்பொழுது வரை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
பல கிலோமீட்டர் அப்பால் இருந்த பெட்ரோல் பங்குகள் அனைத்தும் தற்பொழுது அருகில் அருகே ஏராளமான பெட்ரோல் பங்குகள் உருவாகி வருகின்றது.
மேலும் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒருவர் வாங்கினால் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதனை இதில் காணலாம்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் அவர் வைத்துள்ள பெட்ரோல் பங்க் எந்த இடத்தில உள்ளது என்பதனை பொறுத்தும் அவருக்கு லாபம் கிடைக்கும்.
நகர்ப்புறம், கிராமப்புறம் ,தேசிய நெடுஞ்சாலை என பெட்ரோல் பங்க் உள்ள இடத்தைப் பொறுத்தும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபாடும் உள்ளது.பெட்ரோல் விலை உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. ஒரு சில மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது அதே போல் பல மாநிலங்களில் 105 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்துக்கு மாநிலமாகவும் இடத்துக்கு தகுந்தாற்போல் பெட்ரோல் விலை ஏற்றம் இறக்கம் உள்ளது.
அதேபோல் கச்சா எண்ணெய் விலை மாற்றம் இருந்தால் அதுக்கு தகுந்தாற்போல் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் இறக்கம் இருக்கும்.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் இறக்கம் இருப்பதைப் போல் பெட்ரோல் டீசல் பங்க் உரிமையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யும் போது 1.50 ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும், பல்வேறு இடங்களுக்கு தகுந்தாற்போல் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது




தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி