ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு :காலிப் பணியிடங்கள் 13020
தற்பொழுது உள்ள இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு பெற்றிட பல்வேறு முயற்சிகளையும் ,பல்வேறு தேர்வுகளையும் எழுதி வருகின்றனர் இந்நிலையில் ஆசிரியர் படிப்பு சம்பந்தமான படிப்பு முடித்த நபர்களுக்கு தற்பொழுது புதிதாக ஆசிரியர் பணியிடம் மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக 13,020 இடங்களுக்கு தக்னிகி ஷீக்சாவிதான் கவுன்சில் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் மட்டும் 4188 காலி பணியிடங்களுக்கு நிரப்ப உள்ளன
மேலும் மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
பணி வழங்கும் நிறுவனத்தின் பெயர் மத்திய மனிதவளமேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் தக்னிகி ஷீக்சாவிதான் கவுன்சில் சார்பில் அரசு வேலைவாய்ப்பு
வேலையின் பெயர் :
யோகா ஆசிரியர் : 349
கலை ஆசிரியர் : 349
இசை ஆசிரியர் : 349,
தெலுங்கு ஆசிரியர் : 349
கணக்கு ஆசிரியர் : 349.
ஆங்கிலம் ஆசிரியர் : 349 , இந்தி ஆசிரியர் : 349
நூலகர் : 349
பொது அறிவியல் ஆசிரியர் : 349
சமூக அறிவியல் ஆசிரியர் : 349
தொழில் நுட்ப உதவியாளர் : 349
அலுவலக உதவியாளர் 349 என
தமிழகத்துக்கு மட்டும் மொத்தம் 4188 இடங்கள்
கல்வித் தகுதி
இசை ,யோகா ,கணிதம் ,ஆங்கிலம் ,நூலகர் ,உள்ளிட்ட மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும
மேலும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் மொழி சம்பந்தமான பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் .
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .
தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கணினி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் படிப்பு சம்பந்தமான பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் முடித்து பி.எட் முடித்து இருந்தால் கூடுதல் தகுதியாக சேர்க்கப்படுவார்கள்
வயது வரம்பு
மேற்கணும் காலி பணியிடங்களுக்கு 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்
மாத சம்பள விகிதம் மேற்காணும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக கீழ்க்காணும் முறையில் வழங்கப்படும்
அலுவலக உதவியாளர் :ரூ20,000
தொழில் நுட்ப உதவியாளர் ரூ 30,000நூலகர் முப்பதாயிரம்
யோகா ஆசிரியர், கலை ஆசிரியர் ,இசை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு ரூ 32,000,
இந்திஆசிரியர், ஆங்கில ஆசிரியர், தெலுங்கு ஆசிரியர் ,கணக்கு ஆசிரியர் ,பொது அறிவியல் ஆசிரியர் ,சமூக அறிவியல் ஆசிரியர் ,ஆகிய காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்கப்படும்
விண்ணப்பக் கட்டணம் :
மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப்படும் நபர்கள் விண்ணப்பகட்டமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள் :25 2 2023
விண்ணப்பம் அளிக்கும் முறை.
https://www.tsvc.in/application.php
https://www.tsvc.in/application.php.
என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப படிவம்
https://www.tsvc.in/online-application.php
https://www.tsvc.in/online-application.php
என்ற விண்ணப்ப படிவத்தை பார்த்து பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி